உன் காதல் விழிகளின்

நீலம்
வானத்தின் அழகிய புன்னகை
நீலம்
கடல் அலைகளின் ராக ஆலாபனை
நீலம்
உன் காதல் விழிகளின் மௌனக் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jul-20, 11:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே