koronaa
சீனாவில் உருவான கொரோனா
மக்களின் உயிர் போகுதே வீனா
பசி பட்டினியால் வாடுதே
மக்கள் கூட்டம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு
உன்னுடைய ஆட்டம்
என் மக்களை கொன்றாய்
உன்னை விரட்ட வந்த என் மருத்துவரை கொன்றாய்
செவிலியரை கொன்றாய்
உண்மை தோழன் உழவனை கொன்றாய்
காவலரை கொன்றாய்
துப்புரவு பணியாளரை கொன்றாய்
பெரியோரை கொன்றாய்
சிறியோரை கொன்றாய்
கொடிய அரக்கனே கொரோனா
இன்னும் எத்தனை பேரை கொள்வாய்
ஆடியது போதும்
நிறுத்திக்கொள் உன் விளையாட்டை
நாங்கள் ஆட ஆரம்பித்தால்
தாங்க மாட்டாய்
ஓடிவிடு உன்னுடைய பிறந்த நாட்டிற்க்கே
இல்லையேல்
உன்னையும் விடமாட்டோம்
உன் நாட்டையும் விடமாட்டோம்
இதுவே எங்களின் எச்சரிக்கை
கொடிய கொரோனாவே உன்னுடைய அழிவு உறுதியாகிவிட்டது .
வந்தே மாதரம் .....
அன்புடன்
ராமன் மகேந்திரன்