எறிய வேண்டாம்

உபயோகித்து விட்டு
தூக்கி எறிவது
உயிர் இல்லாத
பொருளாக மட்டும்
இருக்கட்டும்...! !

ஆனால்....?
உயிருள்ள மனிதர்களை
உபயோகித்து விட்டு
பொருளாக நினைத்து
தூக்கி எறிய வேண்டாம்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jul-20, 7:19 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 103

மேலே