மகனின் விருந்து

மகனின் விருந்து.

தலைவாழை இலையில்
தடபுடலான சாப்பாடு.
அப்பாவின் படத்திற்கு முன். 

- பாலு.

எழுதியவர் : பாலு (18-Jul-20, 10:35 pm)
Tanglish : maganin virunthu
பார்வை : 229

மேலே