காதல் ஓசை

என் மனம்
மயக்கிய
மங்கையின்
மனதாழ
என் இதய
துடிப்பையும்
அவள் கால்
கொலுசின்
ஒலியாக
மாற்றுவேன்

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 11:06 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : kaadhal oosai
பார்வை : 1113

மேலே