ஆண்மகன் சிறப்பு

காதலால்
கன்னியை
வெல்பவன்
ஆண்மகன்
அல்ல
அன்பால்
உள்ளதை
ஆழ்பவனே
ஆண்மகன்

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 10:53 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : aanmagan sirappu
பார்வை : 514

மேலே