என் காதலி ஜோதி

என் மனதாழும்
மல்லிகையே
உந்தன் பூவிதழ்
முகத்திலே
புன்னகை பூ மலர
என் மரணத்தையும்
மறுப்பின்றி ஏற்பேனடி

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 10:48 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : en kathali jothi
பார்வை : 383

மேலே