மனக் கட்டிடம்

இதயச் சுவற்றிலே
ஓவியமாக
உன் நினைவுகள்
அழியாமல்
நிலைத்திருக்க
உடைந்த கட்டிடமாய்
மனதை ஏனடி
உடைத்துவிட்டாய்

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 11:09 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : manak kattidam
பார்வை : 1530

மேலே