நீயின்றி

உன் சூடானச்
சொல்லால்,
என் கண்ணில்
வெண்ணீர் துளிகள்
வழிகிறதே,
துடைப்பாரின்றி!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (20-Jul-20, 8:51 pm)
பார்வை : 109

மேலே