ஊடல்கள்

சிறுசிறு ஊடல்களில்
தெறிக்கும் பொறி,
அன்பைக் காட்டுத்தீயாய்,
அகமெங்கும் பரப்புமே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (20-Jul-20, 9:01 pm)
பார்வை : 72

மேலே