காலத்தின் கோலம்

கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை
உண்மை தான்...! !
அது அந்த காலம்.

ஆனா...!
கூடாமல் இருப்பதே
கோடி நன்மை...! !
இது..
கொரோனா காலம்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jul-20, 8:52 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaalaththin kolam
பார்வை : 96

மேலே