திருமணநாள்

என் காதலையும்
என் குழந்தையையும் சுமப்பேன் என்றவள்..
இன்று
என் அன்பளிப்பை சுமந்துகொண்டு நிற்கின்றாள்--அவளின்
மணவறையில்

எழுதியவர் : -மணி (19-Sep-11, 11:25 am)
பார்வை : 317

மேலே