அடடே

அடடே!

நீரில் ஊறவைத்தது
என்னவோ நிழலைத் தான்
வெளிறிப் போய்
பெளர்ணமி ஆனதென்னவோ நிலவு!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (24-Jul-20, 11:08 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : adade
பார்வை : 92

மேலே