பாரம்பரியம்

பாரம்பரியம்

மகிழ்ச்சியான
தருணங்களிலும்
தான் சமைக்கும் கண்ணீரை
உப்பிட்டே பரிமாறுகிறது’
நம் கண்கள்
பாரம்பரியமாய்!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (24-Jul-20, 10:59 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : parmpariyam
பார்வை : 83

மேலே