இன்னமும் ஏன்

நீங்காத நினைவுகளால்
தூங்காத விழிகளோடு,
ஏங்கும் இதயம்
தாங்காமல் தவிக்கிறேன்,

இன்னமும் ஏன்?மவுனம்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (25-Jul-20, 7:55 pm)
Tanglish : innamum aen
பார்வை : 118

மேலே