நம்பிக்கை

நீ முடியாது என்று சொல்லியும்...
பிறர் முடியும் என்று சொல்லி,செய்வது நம்பிக்கை அல்ல....
பிறர் முடியாது என்று சொல்லியும்...
நீ முடியும் என்று சொல்லி,செய்வதே நம்பிக்கை...😎

எழுதியவர் : லிகோ (25-Jul-20, 6:28 pm)
சேர்த்தது : லிகோ
Tanglish : nambikkai
பார்வை : 1487

மேலே