தாய்
தாயே தெய்வமறி தாய்க்கு நீபட்ட
கடன் அடைக்க முடியாதது -திருமால்
குபேரனுக்கு பட்ட கடன்போல் எத்தனைக்
கொடுப்பினும் தீரா கடன்