வீட்டுக்கொருவர்

வீட்டுக்கொருவர்

அறியாரோ நமக்குத் தமிழ்தந்த முருகை
அறியாரோ அகத்தியனே படைத்த வனென்று
அகத்தியன்அறியார் முருகை அறியார்
பாட்டை வகையாய் படைக்கின் றாராம்
குக்கலாய் குரைக்கிறது குமரன் செந்தில்
முருகன் கந்தனும் சுப்பிர மணியனும்
வெவ்வேறாம் வடக்காம் தெற்காம் சொன்னார்
பார்வதிக்கு பிரசவம் பார்த்தவனோ இவனும்
இஙகிவனை எதிர்த்துப் பேசியவன் யார்சொல்
இன்றோ அடிமடி யில்கை வைக்கிறான்
கந்த சஷ்டியை கானா வாக்கி
சேரிள முலைமார்பு கெட்டவார்த்தை என்றான்
சேர்த்து அமுக்கா பேடியா யிவன்
முலையில் பால்குடிக்காத் தாய்விரலை யாசப்பினான்
பேசுகிறான் கெட்ட வார்த்தையாம்
வீட்டுக் கொருவர் எதிர்க்குரல் கொடுக்காரோ

எழுதியவர் : பழனிராஜன் (26-Jul-20, 12:45 pm)
பார்வை : 55

மேலே