தாய்
அன்பின் உருவே இறைவன் என்பார்
அன்பின் உருவாய் இருக்கும் தாயவள்
உருவில் நாம்காணும் இறைவி