அம்மா

நாம் என்னதான் கல்லூரி,காதல்,நட்பைத்
தேடிச் சென்றாலும்...
வாழ்வில் சங்கடம் ஏற்படுகையில்
நாம் தேடுவது
"அம்மாவின் மடியையே"

எழுதியவர் : லிகோ (24-Jul-20, 6:37 pm)
சேர்த்தது : லிகோ
Tanglish : amma
பார்வை : 3226

மேலே