பிள்ளைக்காக

சுமைகள் எப்போதும்
சுமையாய்த் தெரிவதில்லை,
சுவை காணப்
பிள்ளைகளுக்காக உழைக்கும்போது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Jul-20, 6:28 pm)
Tanglish : pillaikaaka
பார்வை : 47

சிறந்த கவிதைகள்

மேலே