காதோரத்தில் கருங்கூந்தலிழை

நீல நிறத்தில் இருகயல்கள் துள்ளிட
ஆலவட்டம் போடுமிதழ் தீரத்தில் புன்னகை
கோலமிடும் காதோரத் தில்கருங் கூந்தலிழை
நீலக் குயிலிசைநெஞ் சில் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Aug-20, 9:02 am)
பார்வை : 48

மேலே