நீர்க்குமிழி

சிலரது வாழ்க்கையில்
காதல் மின்னல்
போல் தோன்றி .....! !

மாயா ஜாலங்கள்
பல புரிந்து...! !

வானவில் போல்
வர்ணஜாலம் காட்டி...! !

நீர்க்குமிழியின்
வாழ்க்கை போல்
மடிந்து விடுகிறது...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Aug-20, 8:30 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : neerkkumili
பார்வை : 82

மேலே