அவளது நாடகம்

அச்சப் படுவதற் கச்சப் படுகிற ஆரமுதே
இச்சை கொழுநனுக் கேற்ப நடப்பதற் கேற்றவளே
பச்சைக் கிளியெனப் பாடி வருமெழிற் பாசுரமே
நச்சுப் பொருளென நாடா திருப்பது நாடகமே!

**அடிதோறும் வல்லொற்று

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Aug-20, 2:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 100

மேலே