குமுறும் எரிமலை

மனதுக்குள்
தேக்கி வைக்கும்
மனக்கவலைகள்
வெடிக்காமல் இருக்கிறது
குமுறும் எரிமலையாய்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (11-Aug-20, 1:57 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே