காதல்

சொல்லத் தெரியவில்லை சொல்லிப் புரியவைக்க
சொல்லும் கிடைத்த பாடில்லை என்னென்று
சொல்லுவேன் என்னிலைமையை என்னைப்
பார்த்து புன்முறு வலிக்கும் இவளுக்கு
என்காதலைத் தெளிவு படுத்த

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-20, 2:22 pm)
Tanglish : kaadhal
பார்வை : 99

மேலே