ஒளியுடன்

பணியை முடித்த
இரவின் வெளியேற்றம்,
பணியேற்க வருகிறான்
பகலவன்..

பளிச்சிடும் ஒளிய ழகுடன்
பொழுதும் விடிகிறது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Aug-20, 6:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 47

மேலே