காதலால் நிறமாற்றம்

கடலே! நீ
வானத்தின் மீது கொண்ட
காதலால் உன் நிறம் கூடவா!
நீலமாக மாற்றி கொண்டயொ!

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (13-Aug-20, 8:36 pm)
பார்வை : 120

மேலே