சேலாடும் நீலவிழிகள் கவிபாட

சேலாடும் நீலவிழிகள் கவிபாட
ஆலாடும் சோலை வழியில்
நூலா லானசேலை கட்டி
பாலோடும் புன்னகையில் வந்தவளே !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-20, 7:20 pm)
பார்வை : 42

மேலே