சில எதிர்மறை ஆங்கில சொற்களும் அதன் நேர்மறை விளக்கங்களும்

நெகடிவ் சொற்களுக்கும் பாசிட்டிவ் விளக்கம் .. இன்டெரெஸ்ட்டிங் இல்லையா .. தொடர்ந்து வாசியுங்கள் ..

FAIL என்ற வார்ததை தோல்வியைக் குறிக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்தது . ஆனால் fAIL என்ற சொல்லின் முழு பொருள் இதோ .

"First Attempt in Learning ". அதாவது "கற்றுக் கொள்வதற்கான முதல் வாய்ப்பு "என்பது இதன் பொருள் .

END : என்ற சொல் முடிவை குறிக்கிறது அல்லது ஒரு செயல் முடிந்ததைக் குறிக்கிறது ."Effort never Dies "அதாவது "முயற்சி ஒருபோதும் தோற்பதில்லை "என்பது இதன் பொருளாகும் .

NO -- என்றொரு சொல் உண்டு . இந்த சொல்லுக்கு "Next Opportunity ". அதாவது "அடுத்த வாய்ப்பு "என்பது அதன் பொருளாகும் .

அருமையான விளக்கம் இல்லையா .. பிடித்திருக்கிறதா ...

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (14-Aug-20, 2:05 pm)
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே