ஒருமாலைக் கவிதையை மௌனமாய்
கலைந்தாடும் கூந்தலிழை
கன்னத்தை தழுவி உறவாட
கயலோடும் கண்களில்
வான்நீலம் திரை போட
இதழோடும் புன்னகையில்
செவ்வானம் மெல்லத் திறக்க
ஒருமாலைக் கவிதையை
மௌனமாய் நெஞ்சில் எழுதுகிறாய் !
கலைந்தாடும் கூந்தலிழை
கன்னத்தை தழுவி உறவாட
கயலோடும் கண்களில்
வான்நீலம் திரை போட
இதழோடும் புன்னகையில்
செவ்வானம் மெல்லத் திறக்க
ஒருமாலைக் கவிதையை
மௌனமாய் நெஞ்சில் எழுதுகிறாய் !