சுதந்திரம் தினம்
மூவர்ணம்..!
மூப்படை..!
மூம்மதம்..!
போற்றும்
முழு சுதந்திரம்..!
சுதந்திரத்திற்காக
சுதந்திரம் காக்க..!
நம் மண்ணில் சிந்திய
இரத்தத்துளிகள் எல்லாம்..!
நம் மண்ணின் பெருமையை
பறைசாட்டுகிறது..!
இத்தினம்..!
இந்நாள்..!
இக்கிழமை..!
நம் நாடு
சுதந்திரம் அடைந்தும்..!
நம் அனைவரும்
சுதந்திரம் காத்தும்
வாழ்கிறோம்..!
#இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..!🧡💚