யுகக் கவிதை
நின்றுநின்று நற்றவம் செய்தார்வென் றான்று
என்றும் வணங்கி துதித்தார்குன் றத்தோனை
நின்றுநின்று மேடையில் வேல்வசை பாடுகிறார்
ஒன்றா இழிதலைமு றையோர்பா வம்தேரார் !
----யுகத்திற்கேற்ற பாவினம்
நின்றுநின்று நற்றவம் செய்தார்வென் றான்று
என்றும் வணங்கி துதித்தார்குன் றத்தோனை
நின்றுநின்று மேடையில் வேல்வசை பாடுகிறார்
ஒன்றா இழிதலைமு றையோர்பா வம்தேரார் !
----யுகத்திற்கேற்ற பாவினம்