வானம்

வெண்ணிலவின்
வாசலில்
நட்சத்திர
புள்ளி கோலங்கள்

எழுதியவர் : கமலக்கண்ணன் (16-Aug-20, 4:00 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : vaanam
பார்வை : 293

மேலே