சிந்தைமறு

சிந்தைமறு
தாமரை குளத்தில்
அல்லிகளுக்கு என்ன வேலை
கரையோர நாணல்கள்
வினவுகின்றன
நாணல்கள் நாடுதல் - தாமரை
தாமரையோ
தன் இலைமீது
தவழும் நீர்துளிகளை
வெறுப்பது
இது உணரா
நாணல்களுக்கு
சூரியனின் சமத்துவம்
ஒருபொழுதும் விளக்குவதில்லை

எழுதியவர் : கமலக்கண்ணன் (16-Aug-20, 7:08 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
பார்வை : 52

மேலே