கண்ணாடி கதை
கண்ணாடி கதை
யாரோ எரிந்த கல் அது
அது யாரோ எரிந்த கல் அது
ஒரு கண்ணாடி மீது அது விழுந்தது
பட்ட கண்ணாடியோ உடன் உடைந்தது
அதை கானும் கண்ணில் காட்சி மறைந்தது
அதை கானும் கண்ணிள் காட்சி மறைந்தது
தெரிந்த உருவமோ சிதைந்தது
அதில் தெரிந்த உருவமும் சிதைந்தது
அதை பிம்பம் என்ற மனம் இயங்குது
பிம்பம் என்ற மனம் இயங்குது
தன் உருவம் என்று கண் கலங்குது
யாரோ எரிந்த கல் அது
உடைந்த உருவம் கர்வம்தான்
அங்கு உடைந்து சிதைந்தது கர்வம்தான்
எரிந்த கல் அதை உணர்த்தூது
யார் - எரிந்த கல் அது?
முதிர்ச்சி(maturity) என்றோர் எரிந்தது
அதை முதிர்ச்சியடைந்த பின் எரிந்தது
அப்படி என்ன கல் அது?
கேள்வி கல் மேல் விழுந்தது
ஞானம் தான் பெயர் என்றது
ஞானம் தான் அதன் பெயர் என்றது
பிம்பமான உருவம் கர்வமேனில்
கல்லின் பெயர் ஞானமேனில்
எரிந்தவரோ முதிர்ச்சியெனில்
உடைபட்ட கண்ணாடி யார்?
என்ற கேள்வியும் மனதினுல் எழும்புது
சந்தர்ப்பம் / சூழ்நிலை / நிலைமை
இதெல்லாம் கண்ணாடியின் கோணங்கள்
அப்போ கண்ணாடி என்பது என்னது?
அப்போ கண்ணாடி என்பது என்னது?
அதுதான்
உங்களின்
உங்களின்
பதில் / மறு மொழி / எதிர்ச்செயல்
Response / reaction
நடந்தது மறவாதிருந்திட
கண்கள் மூடி ஒரு நிமிடம்
பாடல் சொன்ன காட்சி
காணொளியாய் மனதில் ஓடிட
புரியும் படி புகுத்த எண்ணி
என்னை அறியா வந்த வரிகள்
என்னை அறிய செய்த
கண்ணாடி கதை