இதய வானில் அமாவாசை.....


பவுர்ணமி நிலவு இருந்தும்

இதய வானில் அமாவாசையே.....

என்னோடு அவள் இல்லாததால்.......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-Sep-11, 12:22 pm)
பார்வை : 303

மேலே