ஹைக்கூ

***************************************************

சுகவாசிகளாய் கீழடுக்கு மனிதர்கள்
சமூக​ முரண்பாடாய் நிற்கும்
வானுயர​ அடுக்குமாடி கட்டிடம்


***************************************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (24-Aug-20, 8:57 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 558

மேலே