சுதந்திரம்

முகதுதிப் பாடினால் தான்
என் திறமைக்கு
வாய்ப்பு கிடைக்குமெனில்
முகவரி வேண்டாம்
விலாசமில்லா கடிதமாகவே
உலா வர விரும்புகிறேன்
தெய்வம் தந்த வீதியில்
சுதந்திரமாய்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (25-Aug-20, 7:20 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 2332

மேலே