அழுகை

எத்தனையோ விசும்பலுற்றாய்

இன்னும் அழுகை வந்த பாடில்லை

நானோ ஏக்கமுற்றேன்

மொழிகளின் புன்முறுவலை உன் அழுகுரலில் கேட்பதற்கு

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (26-Aug-20, 8:18 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : azhukai
பார்வை : 101

மேலே