உன் பக்தன் நான்

கண் விழித்தால் நீ
கண் மூடினால் நீ
கற்பனையில் நீ
கனவிலும் நீ
கவிதையிலும் நீ
கதையிலும் நீ
காவியத்திலும் நீ
ஓவியத்திலும் நீ
எங்கும் நீ
எதிலும் நீ
எனக்கென
மன கவலை
நீ என்ன
மாயாவி வடிவமா
மோகினி வடிவமா
நீ எந்த வடிவமானாலும்
உன் பக்தன் நான்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Aug-20, 7:17 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : un bakthan naan
பார்வை : 63

மேலே