அழகே வா அருகே
பாடிடும் குயிலே மணங்கமழும் மலர்க்கொடியே
ஆடிடும் மயிலே அழகொளிரும் ஓவியமே
வாடுதடி நெஞ்சம் வண்ணமுகம் காணாது
ஓடிவா அருகில்ரதி யே !
அஷ்றப் அலி
பாடிடும் குயிலே மணங்கமழும் மலர்க்கொடியே
ஆடிடும் மயிலே அழகொளிரும் ஓவியமே
வாடுதடி நெஞ்சம் வண்ணமுகம் காணாது
ஓடிவா அருகில்ரதி யே !
அஷ்றப் அலி