அவள் வேதனை
உடல் சார்ந்த வியாதிக்கு மருந்துண்டு
மருத்துவருண்டு மருத்துவமுண்டு உன்னால்
ஏமாற்றப்பட்ட என் பாவி மனதின் வியாதிக்கு
மருந்துண்டா மருத்துவருமுண்டா மருத்துவமும்
சொல்லடி என் பிரிய சகி