அவளால் செம்மொழி

தமிழ் மொழி
தேன் போன்றது என்றார்கள்
உண்மை தான்

அவள்
தேன்னான உதடுகளால்
பேசியதால் தானோ!

இன்றும்அவள்
தொடர்ந்து பேசுவதால் தான்
செம்மொழி தகுதி யோடு
தமிழ்...

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (29-Aug-20, 8:27 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : avalal semmozhi
பார்வை : 171

மேலே