தீராக் காதலி
தீராத நோய்
தீராக் காதலி மீது
குணமாவது போல் தெரிந்தாலும்
படுத்த படுக்கை தான்.
-ஜாக்
தீராத நோய்
தீராக் காதலி மீது
குணமாவது போல் தெரிந்தாலும்
படுத்த படுக்கை தான்.
-ஜாக்