புன்னகைச் சிந்தல்களில்
விழியிட்ட கோலத்தில் வானவில் வண்ணம் காண்கிறேன்
மொழிபேசும் செவ்விதழ்களில் செந்தமிழ் கீதம் கேட்கிறேன்
புன்னகைச் சிந்தல்களில் மதுக்கிண்ணம் கவிழ்வதைக் காண்கிறேன்
முப்பொழுதும் நீதரும் முப்போதையில் நான்நித்தம் வாழ்கிறேன் !