முகக்கவசம்
---------------
அநேக மக்கள்
கதாயுதம் இல்லா
அனுமன் அவதாரத்தில்
முகக்கவச முகத்துடன்..
அந்த அனுமனுக்கு
எதை கண்டும்
பயமில்லை...
இந்த அவதாரர்களுக்கு
பயம் தவிர
வேறேதும் இல்லை..
-------------
சாம்.சரவணன்
---------------
அநேக மக்கள்
கதாயுதம் இல்லா
அனுமன் அவதாரத்தில்
முகக்கவச முகத்துடன்..
அந்த அனுமனுக்கு
எதை கண்டும்
பயமில்லை...
இந்த அவதாரர்களுக்கு
பயம் தவிர
வேறேதும் இல்லை..
-------------
சாம்.சரவணன்