ரோஜா முட்கள்

முட்கள் மத்தியில்தான் அழகிய ரோஜா!
தோல்விகளுக்கு மத்தியில்தான் வெற்றியும்!
தோல்விகள் வரட்டும்!
வெற்றிகள் வசமாகும்!
நம் வசமாகும்!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (6-Sep-20, 5:35 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 1002

மேலே