கனவு

கனவுகள் காணுவோம்!
நம் எண்ணங்களை!
நம் இலட்சியங்களை!
எட்டிபிடிக்க!
உறக்கமில்லா கனவுகள்!
இலட்சிய கனவுகள்!
நமக்குள் வேண்டும்!

எழுதியவர் : ஆரோக்கிய மேரி (6-Sep-20, 5:43 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 281

மேலே