மன அமைதி

மாமனிதரும் தேடி அலைவது மனஅமைதிதான்!
மனஅமைதிக்கு மகத்தான இடம் தனிமைதான்!
வாழ்வின் ரகசியங்களை கற்றுக்கொடுக்கும்!
மனஅமைதியையும் கற்றுக்கொடுக்கும்!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (6-Sep-20, 5:50 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 376

மேலே